எண்ணங்களை எழுத்தில் வடிப்பது என்ற வேலையின்போது மனிதனைச் சுற்றி உறைந்திருக்கும் பனி உருகி விலகி அவனை விடுவிக்கிறது .சுய முன்னேற்றத்துக்கு அது வித்திடுகிறது