Price: ₹100
Pages: 328
ISBN: -----
கோட்டைப்புரத்துவீடு! இது ஒரு இருபத்தைந்து வருடங்கள் முன் வெளிவந்த தொடர் என்று நினைக்கிறேன். இது வெளிவரும்போது நான் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே நாவல்களை வாசிப்பேன். அதுவும் மர்ம நாவல்கள் என்றால் ஓர் குஷி. இந்த தொடர் என்னை அப்போதே வ