Price: ₹70
Pages: 172
ISBN: -----
தமிழ் மொழியின் இன்றைய சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் பிரபஞ்சன். சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளர் என்று கெளரவித்திருக்கின்றன.இலக்கியச்சிந்தனை, கோவை கஸ