Price: ₹100
Pages: 172
ISBN: -----
"கல்யாணம்... இது ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிவிடும்?" இதை கண்கூடாக அறிந்தவர்கள் தானே நாம். ஆனால்... ஆணுக்குள்ளும் அது மாற்றத்தை ஏற்படுத்தும்... அம்மாற்றத்தை அவன் எதிர்க்கொள்ள எப்படியெல்லாம் தட்டு தடுமாறுகிறான் என்பதை கண்டதுண்டா? அதைத்தான்