Price: ₹75
Pages: 150
ISBN: -----
"இங்கே உடல் மயக்கத்தையும் கடந்த ஒரு காதல்... அது நட்பென்றால் நட்பு. காதல் என்றால் காதல். பாசம் என்றால் பாசம். புரிதல் என்றால் புரிதல். தன்னைத் தானே தேடிச்செல்லும் தேடல் என்றால் தேடலின் பொருள். எல்லாம் அன்பென்கிற பதத்திற்குள் அடைக்கலம் கொண்டுவிடுகிறது. அவள