Loading…

காயத்ரி / Gayathri

காயத்ரி / Gayathri
Author: சுஜாதா / Sujatha

Price: ₹80

Pages: 80

ISBN: 9788184934519

தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர்-கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச்-சலான கதை-தான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது.

Goodreads reviews for காயத்ரி / Gayathri