Price: ₹150
Pages: 173
ISBN: 9788190080194
தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்சிகளை அள்ளிக்கொண்டு வர முடிகிறது! தகழி வெளிப்படுத்தியிருப்பது தோட்டிகளின் வாழ்க்கை சார்ந்