Price: ₹225
Pages: 248
ISBN: 9789388241458
வாசகர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய புத்தகங்கள் நூற்றாண்டில் ஒருசிலவே தோன்றுவது உண்டு.அத்தகைய ஒன்றுதான் பெனலோ கொய்லோவின் ரஸவாதி . உலகம் முழுவதும் 42மொழிகளில் 20 கோடிப் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.நவீன கிளாசிக் என்ற பெயரையும் பெற்று விட்டது. சந்தியாகோ