Price: ₹25
Pages: 64
ISBN: -----
தீண்டமை ஒழிப்பில் முன்னிற்பவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் .தம் வாழ்நாள் முழுவதையுமே தீண்டமையை ஒழித்து ,தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருத்தப்பட்டவர்களை சமுதாயத்தில் உயர் பதவிகளில் அமைத்து பெருமைக்குரியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் .