Price: ₹30
Pages: 32
ISBN: -----
சாதுக்கள் அனைவரும் முக்தி அடைவதற்காக, கங்கையில் மூழ்கி செத்துவிட விரும்புவார்கள். ஆனால், துறவி நிகமானந்தாவும் அவர்தம் வழித்தோன்றல்கள் மட்டும்தான் கங்கை செத்துவிடக்கூடாது என்பதற்காகப் பட்டினிகிடந்து செத்துப்போனார்கள். இப்பவரை செத்து வருகிறார்கள்.கங்கையின்