Loading…

பிஸ்கட் நிலாக்கள்

பிஸ்கட் நிலாக்கள்
Author: ஜான் சுந்தர் /john sundar

Price: ₹80

Pages: 45

ISBN: -----

மாதக்கணக்கில் பயணம் தொடர்ந்து, கடைசியில் ஒரு பச்சைச்சோலை கண்ணுக்குத் தெரியும். புதைந்திருந்த பூமியின் இரகசியம் வெளிப்பட்டதைப் போல. எல்லா ஜீவராசிகளும் ஒன்றுகூடி, அந்த நீர்ச்சுனையில் தலைதாழ நீர் அருந்தும். நீர்ப்பிம்பத்தில் புலிக்கு அருகில் மான் இருக்கும்.

Goodreads reviews for பிஸ்கட் நிலாக்கள்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads