Price: ₹70
Pages: 175
ISBN: 8184464576
தியானம், யோகம், ஞானம் இவற்றுடன் உலகியல் சார்ந்த கருத்துகளையும் உள்ளடங்கிய நூலில். மூவாயிரம் பாடல்களை ஒன்பது தந்திரங்களில் வகுத்திருப்பது. 'மந்திரம்' என்றால் இரகசிய ஆலோசனை. திருமந்திரம் ஆன்ம மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை வைத்திருக்கிறது. 'தந்திரம்' என்றால் ந