Price: ₹30
Pages: 79
ISBN: -
உலகம் முழுவதும் உழைப்பாளிகள் மக்கள் கொடுமை படுத்தப்பட்டே வருகிறார்கள். இந்தியாவில் பன்னெடுங்காலமாக தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டு அந்த உழைப்பாளி மக்கள் சுரண்டப் படுத்துவதுபோலவே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கறுப்பின மக்கள் அடிமைகள