வண்டியை ஓட்டுபவர்க்கும், சாலையில் நடந்து செல்பவர்க்கும் ஆகிய இரு சாரார்க்குமே சாலைப் போக்குவரத்து விதி மிகவும் முக்கியமானவை.