Price: ₹45
Pages: 120
ISBN: 8184460945
ஓய்வுபெற்ற நிலையில் தன்னம்பிக்கையும், மதிப்பையும், மரியாதையும் தருவது அவனுடைய சேமிப்பு மட்டுமே. இதனால்தான் ஓய்வுக்குபின் வாழ்க்கையை வளமாக வைத்துக்கொள்ள இளமையிலேயே திட்டம் வகுத்து பணத்தை சேர்த்து வைக்க வேண்டுவது அவசியமாகிறது. வளர்ந்து வருகின்ற விஞ்ஞான