Price: ₹60
Pages: 128
ISBN: 8182011167
டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இவரது வாழ்க்கை பல ஆயிரம் இளைஞர்களுக்கு, இந்தியர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். கலாமின்