Price: ₹49
Pages: 108
ISBN: ----
டிசம்பர் 2002 ; ஓய்வு பெற்றுச் சென்னைக்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. திடீன்றென்று ஒரு தினம் ரிலைன்ஸ் இன்டஸ்டிரியிலிருந்து 18 பங்குகள் வந்தன. எனக்கு எதுவும் புரியவில்லை. அப்புறம் விளக்கம் கேட்ட பொழுது ரிலைன்ஸ் பெட்ரோகெமிக்கல், ரிலைன்ஸ் இன்டஸ்டிரியுடன