Price: ₹35
Pages: 72
ISBN: 9788184463685
யார் இந்த அன்னா ஹசாரே? இன்னொரு காந்தியா? சமூகப் போராளியா? மக்களின் மனச்சாட்சியா? அரசையே ப்ளாக் மெயில் செய்பவரா? - இப்படி அநேகக் கேள்விகள் எழும். அத்தனைக்கும் பதில் இருக்கிறது இந்நூலில், இன்று, ஊடகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படுகிற ஒருவரால் உண்மையிலேயே மகத