Price: ₹25
Pages: 80
ISBN: --
புகழ்பெற்ற அமெரிக்க ஆசிரியரான எமர்ஸனுடைய வசனங்கள் பலராலும் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுப் போற்றப்படுபவை. மகாத்தமா காந்தி அடிக்கடி கையாண்ட ''மூடத்தனமான முன்பின்னுதையாமை யொன்றையே நாடுவது சிற்றறிவினரைப் பிடித்திருக்கின்ற ஓர் பேய்'' என்பது எமர்ஸனுடைய வாக்கேயாகும