Price: ₹50
Pages: 188
ISBN: --
சுகி.சிவம் நாடறிந்த நல்லறிஞர் .ஆன்மிக இலக்கியத்தில் மூழ்கித் திளைத்த நன்முத்து. குருமகா சன்னிதானம் அருள்நெறித் தந்தையெனும் ஞானப்பல்கலை கழகத்தில் வளர்ந்த ஞான நாற்று. தமிழகச் சமய உலகத்தில் புத்தெழுச்சியை ஏற்படுத்திய அருள்நெறித் தந்தை எனும் ஆன்மிக வேள்வியில்