Price: ₹50
Pages: 100
ISBN: --
கம்பர் ஒரு கருத்து பெட்டகம்; எடுக்க எடுக்க வற்றாமல் புதிய பொருள்களைக் கொடுத்துகொண்டேய இருக்கும் கடல். அதில் மூழ்கி எழுந்து எண்ணற்ற முத்துகலை பல அறிஞர்கள் உலகிற்கு அளித்த வண்ணம் உள்ளனர். கமபர் கழகங்கள் தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளில் க