Price: ₹200
Pages: 295
ISBN: 9788184022681
"ஆரம்பமே அபசகுனமா இருக்கிறதே புதுவருஷம் வரப்போகிறதும் அதுவூமாக என்று நினைக்காதீர்கள்.நான் சொல்ல வருவதே வேறு. பணத்தை மிக மிக சரியாக கையாண்டால் அது நம்மை உயர்த்தும்.பணத்தைப் பற்றி சொல்லும்போது பணம் என்பது கெட்டுப்போன கள்ளைக் குடித்த கிறுக்குத்தனமான குரங்கு