Price: ₹30
Pages: 96
ISBN: --
பயன்மிகு பால் கிழங்கு மருத்துவம் என்ற தலைப்பில் திரு . நீலவன் இயற்றிய நூல் பாலகச் சொரிகிறது . அமிர்தப் பாலில் ஆரம்பித்து, இடையில் பசும்பாலைப் புகுத்தி , கடைசியில் கழுத்தைப் பாலில் முடித்தது அவருக்குத் தெரியாமலேயே நிகழ்ந்துள்ளது .