கீரைகள் அன்றாட உணவில் ருசியைத் தருகின்றன. தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கின்றன . உடலைப் பலப் படுத்தி ஆயுளை நீடிக்கச் செய்கின்றன. அது எப்படி என்பதை ஒவ்வொரு கீரையைப் பயன்படுத்துவதன் மூலம் ஆராயலாம் .