Price: ₹200
Pages: 190
ISBN: 9789387484221
இலவம்பஞ்சு ஒரு போதும் காற்றைக் கண்டு பயப்படுவதில்லை.அது மரத்திலிருந்து விடுபட்டுப் பறக்கிறது. பிள்ளைகளும் அப்படித்தான். உலகை நோக்கி பறந்து போகவே செய்வார்கள். ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான்