Price: ₹230
Pages: 552
ISBN: 9789385814792
' திருவாசகத்திற்கு உருகாதார் , ஒரு வாசகத்திற்கும் உருகார் ' என்பது திருவாசகத்தின் சிறப்பை உணர்த்தும் பொன்மொழி ஆகும் . திரு - வீடுபேறு ; வாசகம் - அனுபவம் முதிர்ந்த நிலையில் எழுந்த அருள்வாக்கு . இறைவன் உள்நின்று உணர்த்த , அதன் பிரதிபலிப்பாக உண்டான வாக்கே தி