Price: ₹80
Pages: 200
ISBN: ---
இன்று நிறைந்த பௌர்ணமி. தங்களின் பிறந்த நாள். நான் தங்களை நேரிடையாக சந்தித்த பிறகு வரும் உங்களின் முதல்பிறந்த நாள். "நீங்கள் எண்ணுவதெல்லாம் நடக்கவும் நடப்பதெல்லாம் நல்லவனவாகவும், நல்லவையெல்லாம் மீண்டும், மீண்டும் நல்லதை ஆக்கவும், நன்மையின் சுழற்சியான நீர