Price: ₹80
Pages: 96
ISBN: 9788183681933
கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் மதனின் இயற்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார். பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, சாதித்ததெல்லாம் ஆனந்த விகடனில். அவரது கேள்வி - பதில்களில், ஒன்றுகூட 'ஜஸ்ட்