Price: ₹295
Pages: 336
ISBN: -
தென் தமிழகம் பாசமும் வீரமுமான பூமி என்பது மறுக்க முடியாத உண்மை . அதிலும் மதுரையும் அது சார்ந்த சுற்றுப் பகுதிகளும் கேந்திரம் அல்லவா ? இந்த நாவலின் கதைக் களம் மதுரைதான் . " சேகரன் " கதையின் நாயகன் . ஒரு புகழ்மிகு ஜமீன் வழி வந்தவன் - என்றாலும் நவீன வாழ்க்கை