Price: ₹260
Pages: 296
ISBN: -
இப்புதினம் கி.பி. 1710 முதல் 1728 வரை சேதுநாட்டை ஆண்ட மன்னர் முத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்களது வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஆசிரியரது மொழி நடை எளிமையாகவும் அதே சமயம் விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது. ஆசிரியரது பாத்திர படைப்ப