Price: ₹180
Pages: 336
ISBN: -
சிவப்பிரகாசத்துக்கு முழங்கை வரையில் கேழ்வரகு கூழ் பரவியிருந்தது. மொண்டு மொண்டு ஊற்றுகிற வேகத்தில் முகத்தில் கூட நாலைந்து பெரிய துளிகள் தெறித்தன. புருவத்தில் தெறித்த பெரிய துளியை இடக்கையால் துடைத்திருக்க, விபூதி கோடு மாதிரி ஒற்றையாய் காது வரை பரவிருந்தது.