Price: ₹150
Pages: 366
ISBN: -
இந்தக் கதை "தாழம்பூ" என்கின்ற தலைப்பில் 'அலிபாபா'வில் தொடர்கதையாக 1978 செப்டம்பரில் தொடங்கி 1979 மே மாதத்தில் முடிவு பெற்றது. "இதயம் பலவிதம்" என்று வைத்திருந்த தலைப்பை 'அலிபாபா'வில் "தாழம்பூ"என்று மாற்றிவிட்டனர். இருப்பினும் "இதயமே பலவிதம்" என்று முதலில்