Price: ₹75
Pages: 80
ISBN: 9788188048186
"தன்னம்பிக்கை தந்த பரிசு' என்ற இந்நூலிலன் ஆசிரியர் எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து கையைப் பற்றி அழைத்துச் செல்கிறார்.இந்நூலில் இடம் பெற்றுள்ள பத்துச் சிறுகதைகளின் மூலம் இளம் நெஞ்சங்களில் நம்பிக்கையை, நல்லெண்ணங்களைப் பதிக்கிறார். இந்நூ