Price: ₹50
Pages: 132
ISBN: ----
பேச்சுத்துறையில் என் வளர்ச்சி வியப்புக்குரியதுதான் தொடக்கம் முதல் இன்று வரை பேச்சுப் பயணத்தில் வழி நெடுகிலும் இடையூறுகள் பல ஆனால் அவை தாம் நான் வென்றிடத் தூண்டின பள்ளி இறுதிவரை படித்த என்னால் பல்லாயிரம் கூட்டத்தில் பேச முடிந்துள்ளது என்றால் படித்தவர்களால்