Price: ₹110
Pages: 98
ISBN: -
நாம் மூச்சு விடுவதால் மட்டும் வாழ்வதில்லை. முயற்சிகளில் வாழ்கிறோம். சிந்தனையில் வாழ்கிறோம். செயலில் வாழ்கிறோம். சேவையில் வாழ்கிறோம். மூளை இருக்குமிடம் எல்லோருக்கும் ஒன்று தான். ஆனால் முயற்சிகள் பிறக்கும் விதம் வேறு வேறு. வாழ்வின் சோதனைகள் நம்மை தூக்கிலிடு