Price: ₹260
Pages: 243
ISBN: 28438837
இராமயாணத்தை கவிதை நடையில் கவிஞர் வாலி அவர்கள் எழுதியுள்ளார். தமிழ் போற்றும் நல்லுகிற்கு அவர் அருளிய அருமையான நூல். படிக்கப் படிக்க பேரின்பத்தை அளிக்கும் உன்னதம் தமிழுக்கு மட்டுமே உண்டு. அத்தகைய இன்பத்தை இந்தப் புத்தகத்தில் கண்டிப்பாக கிடைக்கும்.