Price: ₹800
Pages: 165
ISBN: 9789350870518
கிறுக்கல்கள்’- தமிழில் மிக அழகாக பதிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று. அதற்கு நிச்சயம் அச்சு நேர்த்திக்காக அவார்டு கிடைக்கும். பார்த்திபனின் எழுத்துச் சிதறல்களில் பல காதல் கவிதைகள் ‘நீ இல்லையெனில் வானவில்கூட ப்ளாக் அண் வைட்டில் தெரிகிறது‘ ‘செஸ்ட் எக்ஸ்-ரே எடு