Price: ₹60
Pages: 168
ISBN: -
(சிறப்புரை - எம்.எஸ்.உதயமூர்த்தி) 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று தனது முதல் கட்டுரையைத் துவங்குகிறார் திரு. வைத்தியநாதன். என்ன அருமையான - இன்றைக்கு மிகத் தேவையான தலைப்பு ! அந்த ஒரு வரியே நம்மை சிந்திக்க வைக்கிறது. செய்யும் தொழில் அரசாங்க வேலையாக இருக்கும