Price: ₹125
Pages: 159
ISBN: 9788123426396
நதியாக உருப்பெறும் காவிரியின் ஊற்றுக்கண்ணிலிருந்து தொடங்கி குடகு மலையை சுற்றி பயணித்த அனுபவத்தைத் தரும் இந்நூல் பசுமையைக் கொண்டாடுகிறது. அம் மக்களின் நிலம், மொழி, வணிகம், சடங்குகள், விழாக்கள், இசை, நடனம், விவசாயம், அரசியல் இன்னபிற அம்சங்களும் அழகிய காட்சி