Price: ₹200
Pages: 396
ISBN: -
தமிழக வரலாற்றில் மதுரை நாயக்கரின் வரலாறு இன்றியமையாதது; தென்னாட்டு வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது; விஜயநகர வரலாற்றுடன் தொடர்புடையது; தமிழ்நாட்டின் வரலாறு கி.பி.1370 முதல் 1736 வரை; மதுரை நாயக்கர்கள் சார்பு செய்த பெரும் முயற்சிகளை விரிவாகக் கூற