Price: ₹80
Pages: 350
ISBN: -
கடந்த 1996-ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தினோம் புதிய பொலிவோடும் புதிய பாய்ச்சலோடும் ஆனந்த விகடன் கம்பீரமாக வாசகர்கள் மத்தியில்