Price: ₹50
Pages: 100
ISBN: 8129304139
சிறுவர், சிறுமியர்களுக்கு சிறிய, கவர்ச்சி சுரமான, எளிய பாஷையில் எழுதப்பட்ட கதைகள் வேண்டும். அவைகளைப் படிப்பதன் மூலம் அவர்கள் மனதுக்கு உற்சாகம் கிடைப்ப தோடு பல்வேறு விஷயங்களைப் பற்றிய அவர்களது அறிவு வளரவேண்டும் வாழ்க்கையை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள ஒரு தூண