Price: ₹150
Pages: 130
ISBN: -
திருக்கண்ணபிரானின் திருவாய்மொழியாக தர்மக்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பிறந்தது 'ஸ்ரீமத் பகவத்கீதை' எதிரணியில் வந்து நின்ற உற்றார் -உறவினரையும், ஆசான் - சான்றோர்களையும் கண்டு மதிமயங்கிய அர்ஜூனன், போரிட மாட்டேன் எனப் பின்வாங்கியபோது, அவரது