Price: ₹100
Pages: 128
ISBN: -
பரம பூஜனீய ஸ்வாமி ராமஸுகதாஸ் அவர்கள், பாரதத்தின் தலை சிறந்த ஞானிகளில் ஒருவர், துறவின் முழு இலக்கணமும் அமையப் பெற்றவர். பரமாத்ம தத்வம் என்ற கைலாஸ சிகரத்தை அடைவதற்கான வழிகளைத் தம்முடைய உரைகளில் தெளிவாக சுட்டிக் காட்டும் ஆற்றல் மிக்கவர்.