Price: ₹120
Pages: 56
ISBN: 8171201164
"கோசலை நாட்டின் மன்னர் தசரதர். அவர் புகழ்பெற்ற இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றியவர். தம் குடிமக்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் வாழ அவர் பாடுபட்டதால், அவரை அவர்கள் அன்புடன் போற்றினார்கள். மகிழ்ச்சியாக விளங்குவதற்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் தசரதரிடம் இரு