Price: ₹120
Pages: 142
ISBN: -
நாம். மகாபிரபுவாகிய கடவுளிடமிருந்து இங்கு வந்து சேர்ந்த போது, பிரகாசமுள்ள நல்ல குழந்தைகளாகவே வந்தோம். ஆனால், நாம் பிறரோடு சேர்ந்து வாழ்ந்திருக்கையில் நம்முள் இருக்கும் மிருகத்தன்மை தலைதூக்கி வந்து, இருள் நிறைந்த கெட்ட குழந்தைகளாக மாறியிருக்கிறோம். இந்த வீ