Price: ₹150
Pages: 124
ISBN: -
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய சிவபெருமானைத் தம் அருளனுபவத்தால் உணர்ந்து நமக்கும் உணர்த்தியவர்களே திருமுறை ஆசிரியர்கள். 18349 பாடல்களைக் கொண்ட பன்னிரு திருமுறைகளும் முன்னெறி காட்டும் நன்னெறிக் கருவூலங்கள். ஆசாநிகளம் அறுத்துப் பேசா அனுபூதிப் பெறுவதற்கு முதற