Price: ₹100
Pages: 42
ISBN: -
"ப்ரம்மோபதேசம் செய்ய முதலில் பூணூல் போடப்படுகிறது. தகப்பனாரே குருவாக இருந்து ப்ரம்மத்தை உபதேசம் செய்கிறார். பூணூலில் மூன்று இழைநூல் இருக்கிறது. இது எதைக் குறிக்கிறது? 'ஹ்ருதிஸ்தா தேவதா: ஸர்வ இதிப் ப்ராணா: ப்ரதிஷ்டிதா:| ஹ்ருதி, ப்ராணச்ச, ஜோதிச்ச த்ருவித ஸூ