Price: ₹50
Pages: 64
ISBN: -
"சோழநாட்டில் பாடல்பெற்ற பல தலங்களில் திருக்கடவூர் என்ற தலமும் ஒன்று. சுமார் 250 ஆண்டுகளுக்குமுன் இங்கு வாழ்ந்த அம்பிகை உபாசகர் அபிராமி பட்டர் பாடிய அருமையான நூல் அபிராமி அந்தாதி.
சித்தாகாசத்தில் அம்பிகையின் பிரகாசமான திருமுக மண்டலத்தில் லயித்திருந்த அப