"ஒன்றுக்கும் பயன்படாத பொருள்களும் இல்லை; மனிதர்களும் இல்லை . அவற்றின் பயன்கள் நமக்குத் தெரியாமலிருக்கலாம்; அல்லது தெரிந்தும் பயன்படுத்திக் கொள்ளாமலிருக்கலாம்!a"